வேலை நிறுத்தம் தொடங்கியது

img

தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தொடங்கியது

அடிக்கடி தனியார் லாரிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது தண்ணீர் திருட்டு வழக்குப் பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.